Vijay Family Worries About Sanjay
தன்னுடைய மகனை நினைத்து விஜய் வருத்தத்தில் இருப்பதாக பிரபல நடிகர் கூறியுள்ளார்.

Vijay Family Worries About Sanjay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால் கொரானா வைரஸ் காரணமாக ரிலீஸ் செய்ய முடியவில்லை.

உஷாரா இருந்துக்கங்க.. அஜித் விஜய்யை தவறாக பேசினால் இனி இது தான் நடக்கும் – நடிகர் விவேக்கின் எச்சரிக்கை பதிவு.!

இதன் வருத்தம் விஜய்க்கு ஒரு புறமிருக்க தற்போது தன்னுடைய மகன் வெளிநாட்டில் சிக்கிக் கொண்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் சென்னை திரும்ப முடியாமல் அவர் தவித்து வருவது விஜய்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரபல நடிகரான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.