Actor Vivek Warning to Thala Thalapathy Fans
Actor Vivek Warning to Thala Thalapathy Fans

அஜித், விஜய் ரசிகர்களை எச்சரித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகர் விவேக்.

Actor Vivek Warning to Thala Thalapathy Fans : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் அப்படி இருப்பதில்லை.

தலயா? தளபதியா? என்ற கேள்வி வாணி போஜன் அளித்த பதில்.. அம்மணிக்கு அவ்வளவு பயம் – என்ன சொல்லி இருக்காரு பாருங்க.!

சமூக வலைதளங்களில் தினம் தினம் ஏதாவது ஒரு விஷயத்தை கூறி சண்டையிட்டுக் கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இப்படியான சண்டைகளில் இவர்கள் சில சமயங்கள் நடிகர் விவேக்கை டேக் செய்துள்ளனர்.

இதனால் நடிகர் விவேக் தற்போது பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அஜித், விஜய் என எந்த நடிகரையும் தரம் தாழ்த்திப் பேசும் பதிவுகளில் எனக்கு விருப்பமில்லை.

இது போன்ற பதிவுகளை எனக்கு டேக் செய்தால் அவர்களை நான் பிளாக் செய்வேன் என எச்சரித்துள்ளார்.