Vijay Devarakonda gets Sivakarthikeyan Title | Kollywood | Hero | Tamil Cinema | Kalyani Priyadarshan | Ivana | Latest Cinema News

Vijay Devarakonda Gets Sivakarthikeyan Title :

சிவகார்த்திகேயன் நடிப்பிலும் தமிழில் ஹீரோ என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. எனினும் துணிந்து தற்போது தன் படத்திற்கு அதே தலைப்பை வைத்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.

குறிப்பாக அப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் காதல் என்பது போன்ற வதந்திகளும் பரவியது. இதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா? ரசிகர்களுக்கு செம விருந்து!

இது ஒருபக்கம் இருக்க தெலுங்கு தமிழில் உருவாகும் ஹீரோ எனும் படத்திலும் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் துவங்கப்பட்டுள்ளது.

இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் சிவகார்த்திகேயன் நடிப்பிலும் தமிழில் ஹீரோ என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது.

எனினும் துணிந்து தற்போது தன் படத்திற்கு அதே தலைப்பை வைத்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.