Vijay Contribution to People
Vijay Contribution to People

ரூபாய் 1.30 கோடி மட்டுமல்லாமல் தளபதி விஜய் இன்னும் கொடுத்து உதவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay Contribution to People : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் குர்ஆன் வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க நிதி கொடுக்கவில்லை பேசாத வாய் இல்லை.

ரசிகர்களுக்கே தெரியாமல் ரசிகர்களுடன் சேர்ந்து தன்னுடைய ஹிட் படத்தை பார்த்த தளபதி விஜய் – வெளியான அரிய புகைப்படம்.!

நேற்று ரூபாய் 1.30 கோடி கொடுத்து அனைவரின் வாயையும் அடைத்தார். இந்தத் தொகை மட்டும் அல்லாமல் விஜய் இன்னும் உதவியதாக கூறப்படுகிறது.

ஆம் தன்னுடைய ரசிகர் மன்றத்தின் மூலமாக ரூபாய் 50 லட்சத்திற்கு உதவியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இன்னும் மறைமுகமாக சில உதவிகளை செய்து இருப்பதாக கூறப்படுகிறது.