Vijay Watched Kathi FDFS With Fans
Vijay Watched Kathi FDFS With Fans

விஜய் தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்த அரிய புகைப்படம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Vijay Watched Kaththi FDFS With Fans : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு தன்னுடைய படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க வேண்டும் என்பது பல நாள் ஆசையாம்.

ப்பா.. என்ன அழகு – இணையத்தில் வைரலாகும் தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

இந்த ஆசையை முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி படத்தின் போது நிறைவேற்றி கொண்டுள்ளார். ஆம், தளபதி விஜய் சென்னையில் உள்ள காசி தியேட்டரில் முகமூடி போட்டுக் கொண்டு ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து உள்ளார்.

இந்த அரிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Vijay Watched Kaththi FDFS With Fans
Vijay Watched Kaththi FDFS With Fans