தளபதி விஜய் மெர்சல் படத்தில் நடித்ததற்காக பல விருதுகளை பெற்று வருகிறார். சமீபத்தில் ஐரா விருத்துக்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தேர்வாகி இருந்தார். இதனால் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் பலரும் வாழ்துக்களை கூறி வருகின்றனர்.

ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதமாக தல ரசிகர்கள் விஜய்க்கு வாழ்த்து சொல்லி புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறந்த நடிகரான விஜய், அஜித் ரசிகர்கள் செய்த வேலையை பார்த்தீங்களா? - அசர வைக்கும் புகைப்படம்.!

இது போன்ற மனப்பான்மையை தான் தல தளபதி ரசிகர்களிடம் இருந்து பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலை தொடருமா?