Vijay Advice to Rajinikanth in Son in Law

தளபதி விஜய் கொடுத்த அட்வைஸால் ஈசிஆரில் பெரிய பங்களா ஒன்றை வாங்கியுள்ளார் ரஜினிகாந்த் மருமகன்.

Vijay Advice to Rajinikanth in Son in Law : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருடைய இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். ஏற்கனவே விவாகரத்தான இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தொழிலதிபர் விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவருடைய தந்தை வணங்காமுடி அபெக்ஸ் என்ற மருந்து கம்பெனியை நடத்தி வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் பங்களா ஒன்றை வழங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதை தகவல் அறிந்த விஜய் உடனே அவருக்கு போன் செய்து ஈசிஆரில் என்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் ஒரு பங்களாவை விலைக்கு வருகிறது அதை வாங்குங்க என கூறியுள்ளார்.

பெண்கள்-குழந்தைகளுக்காக, கமிஷனர் ஆபீசில் ஆலோசனை உதவி மையம்..

இதையடுத்து விசாகன் அந்த பங்களாவை வாங்கினார். இந்த பங்களாவில் மதிப்பு ரூபாய் 40 கோடி என கூறப்படுகிறது. விசாகணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சௌந்தர்யா தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் 4 இல்ல…40 திருமணம் கூட செய்துகொள்வேன்! – Actress Vanitha Vijayakumar அதிரடி பேட்டி | HD