Vidyu-Raman

Vidyulekha Raman : உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார் வித்யூ ராமன். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் காமெடி நடிகையாக வலம் வருபவர் வித்யூ ராமன்.

பொதுவாகவே குண்டாக இருந்து வந்த வித்யூ ராமன் தற்போது தீவிர உடற்பயிற்சிக்கு பிறகு கிட்டத்தட்ட 9 கிலோ எடையை குறைத்துள்ளார்.

இதனை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வித்யூ ராமனுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.