Vidhya Balan in Glamour Photo

42 வயதிலும் எல்லை மீறிய கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் அஜித் பட நாயகி.

Vidhya Balan in Glamour Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்தவர் வித்யாபாலன்.

திருப்பதி ஏழுமலையானுக்கு, இன்றுமுதல் நவநீத சேவை சமர்ப்பணம்.!

பாலிவுட் நடிகையான வித்யாபாலன் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். குண்டாக இருந்தாலும் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருந்து வருகிறார். தற்போது இவருக்கு 42 வயதாகிறது. இருக்கும் சமூக வலைதளப் பக்கங்களில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறார். ‌‌

மங்காத்தா 10வது வருட கொண்டாட்டம் – பிரபலம் போட்ட நெகிழ்ச்சியான பதிவு! | Thala Ajith | Venkat Prabhu

அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில் முன்னழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.