வெயில் பட நடிகை ப்ரியங்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் பசுபதி நடிப்பில் வெளியாகி விருதுகளை வென்ற திரைப்படம் வெயில். இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் பிரியங்கா.
தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் மலையாளத்தில் மோகன் லால் மம்மூட்டிக்கு ஜோடியாக படங்களில் நடித்திருந்தார்.
உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பின்னர் அவர் நடிக்க கூடாது என கூறியதால் விவாகரத்து செய்து விட்டார்.
இதுவரை பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வந்த பிரியங்கா உற்றான் என்ற படத்தில் கல்லூரி பேராசிரியையாக நடித்து வருகிறார்.
தற்போது அவருடைய லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி பிரியங்காவா இது என ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.
View this post on Instagram