ஷூட்டிங் இல்லாத சமயத்தில் வெற்றிமாறன் என்ன செய்வார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Vetrimaran Habbies in Free Time : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களின் நடிக்கும் நடிகர் நடிகைகள் தொடர்ந்து தேசிய விருதினை பெற்று வருகின்றனர்.

அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெட்டு உழைத்து வருகிறார். திறமையான இயக்குனராக மட்டுமல்லாமல் நேரம் கிடைக்கும் சமயங்களில் விவசாயம் செய்து வருகிறார்.

டென்னிஸ் துள்ளல் : ஆஷ்லி பார்ட்டி அசத்தல், பார்போரா கிரெஜ்சிகோவா கலக்கல்

வெற்றிமாறன் சூட்டிங் இல்லாத சமயங்களில் விவசாயம் செய்வதில் தான் ஆர்வம் காட்டுவார். வேடந்தாங்கல் அருகே ஒரு பகுதியில் 9 ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணை வீடு அமைத்து விவசாயத்தை கவனித்து வருகிறார். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Bank Loan மோசடி.., நான் யாரையும் ஏமாத்துல – R.K.Suresh விளக்கம்..! | Police Commissioner | Chennai