தனுஷ் இல்லாமல் கூட வடசென்னை படத்தை எடுத்திருக்க முடியும் என வெற்றி மாறன் கூறியுள்ளார்.

Vetrimaran About Vadachennai Movie : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் கார் உள்ளிட்ட நான்கு படங்களும் பெரும் வரவேற்பை பெற்றன. ‌

தனுஷ் இல்லாமல் கூட வடசென்னை படத்தை எடுத்திருக்க முடியும்.. வெற்றிமாறன் சொன்ன ஷாக் தகவல்

அசுரன் படத்திற்கு பிறகு இவர்களது கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்ட கூட்டணியாக பார்க்கப்படுகிறது. மீண்டும் இப்போது இவர்களது கூட்டணியில் படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வெற்றிமாறன் பிரபல யூ ட்யூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் என்று தனுஷ் இல்லாமல் கூட வடசென்னை படத்தை எடுத்திருக்க முடியும் என தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் பலரையும் ஷாக்காக்கி உள்ளது.

தனுஷ் இல்லாமல் கூட வடசென்னை படத்தை எடுத்திருக்க முடியும்.. வெற்றிமாறன் சொன்ன ஷாக் தகவல்

மேலும் வடசென்னை திரைப்படம் சிம்புவுக்காக எழுதப்பட்ட கதை. சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.