காமெடியில் கலக்கிய பிரபல பாட்டிமா நடிகை குட்டிமா காலமானார்.

Veteran Actress Kuttima Passes Away : தமிழ் சினிமாவில் வெளியான பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் குட்டிமா. படத்தில் வடிவேலுவுடன் இவர் சேர்ந்து செய்த காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

காலப்போக்கில் படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் வறுமையில் வாடிய இவர் தற்போது உடல்நலக் குறைபாடு காரணமாக அன்னூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.