பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மரணம் அடைந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Vetaran Actor Srikanth Passes Away : தமிழ் சினிமாவின் வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். அதன் பின்னர் சிவாஜிகணேசன், எம்ஜிஆர், முத்துராமலிங்கம், ஜெய்சங்கர், ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

விசுவாசம்தான் முக்கியம், கடைசி வரை ஆர்சிபி.க்காக விளையாடுவேன் : கோலி ஃபீலிங்ஸ்

பழம்பெரும் நடிகரான இவருக்கு தற்போது 82 வயதாகிறது. இந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக இவர் இன்று உயிரிழந்தார். இவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்களோட Real Story இந்த படத்துல இருக்கு | Vinodhaya Sitham | Samuthirakani

பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருவதோடு ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.