சூப்பர் டாடி நிகழ்ச்சியில் தனது மகனுடன் பங்கேற்று வந்த நிலையில் தற்போது அதிலிருந்து விலகி உள்ளார் வெங்கட்.

Venkat Relieved From Super Daddy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் டாடி. அப்பாக்கள் தங்களுடைய குழந்தைகளுடன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி தான் இது. அதாவது விஜய் டிவியில் தங்களது குழந்தைகளுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.

சூப்பர் டாடி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வெங்கட், இதுதான் காரணமா? ரசிகர்கள் ஷாக்

இதில் போட்டியாளர்களில் ஒருவராக வெங்கெட் தன்னுடைய மகள் தேஜூ உடன் பங்கேற்று வருகிறார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் வெங்கட் தற்போது திடீரென இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதும் தெரியவந்துள்ளது.

சூப்பர் டாடி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வெங்கட், இதுதான் காரணமா? ரசிகர்கள் ஷாக்

அதாவது இவர் சூட்டிங்கிற்கு நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.