தமிழை தொடர்ந்து கன்னடத்தில் கால் பதிக்க உள்ளார் அஜித் பட இயக்குனர் ஒருவர்.

Venkat Prabhu in Kaanada Industry : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று மங்காத்தா. இந்த படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சிம்ம மாதம் என்ற ஆவணி மாத சிறப்புகள்.!

சென்னை-28 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் வெங்கட் பிரபு. அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கிய இவர் தற்போது சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு அடுத்ததாக கன்னட சினிமாவில் கால்பதிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Ajith-ன் பில்லா 3 படம் எடுக்கும் திட்டம் இருக்கிறதா.., Tension-ஆன Vishnuvardhan..!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் வெளியான நான் ஈ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.