நதிகளில் நீராடும் சூரியன் படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளது. புதிய டைட்டிலுடன் புதிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Vendhu Thunindhathu Kaadu First Look : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நதிகளில் நீராடும் சூரியன் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

உடல்எடை பிரச்சனையா..?? Sameera Reddy-யின் எளிய Tips..! | Indian Actress | Latest Trending | TamilHD

திடீரென மாற்றப்பட்ட நதிகளில் நீராடும் சூரியன் படத்தின் டைட்டில்.‌. புதிய டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்.!!

கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளில் நீராடும் சூரியன் திரைப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் டைட்டிலுக்கு மட்டும் வெளியாகியிருந்தது.

அண்ணா தொழிற்சங்கத் தேர்தல் : அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

இந்த நிலையில் தற்போது படக்குழு இந்த படத்தின் டைட்டிலை மாற்றியுள்ளது. படத்திற்கு வெந்து தணிந்தது காடு என டைட்டில் வைத்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.