செம ஸ்மார்ட்டான லுக்கில் முகேன் ராவ் இருக்கும் வேலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Velan Movie First Look Poster : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் முகேன் ராவ்.

செம ஸ்மார்ட் லுக்கில் முகேன்.. பட்டையைக் கிளப்பும் வேலன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!!

இவரது நடிப்பில் வேலன் மற்றும் வெற்றி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. வேலன் திரைப்படத்தை கவின் என்ற அறிமுக இயக்குனர் இயக்க கலைமகன் அவர்களின் ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேனன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

செம ஸ்மார்ட் லுக்கில் முகேன்.. பட்டையைக் கிளப்பும் வேலன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!!