Vegitable Rice Rotti : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Dinner Ideas, Easy Recipe

Vegitable Rice Rotti :

தேவையான பொருட்கள் :

கேரட், கோஸ், தேங்காய், வெள்ளரிக்காய் ( துருவியது) – 2 கப்,
வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 3,
அரிசி மாவு – 2 கப்,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
சீரகம் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,

அரிசி உணவினை சாப்பிடுவது உடல் பருமனை ஏற்படுத்துமா? இந்தத் தகவல் உண்மையா அல்லது தவறா, கருத்தை தெரிந்து கொள்வோமா!.

செய்முறை :

1) ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,

காய்கறித் துருவல், சீரகம், சீரகப் பொடி, உப்பு, நறுக்கிய வெங்காயம், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

2) பின்னர் அதில் தேவையான அளவு நீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து அரைமணி நேரம் அப்படியே வைக்கவும்.

3) தோசைக்கல்லில் வைத்து மெலிதாகத் தட்டுங்கள். சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

4) சத்தான சுவையான வெஜிடபிள் அரிசி ரொட்டி ரெடி.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.