பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பிரபல சீரியல் நடிகர்.

Vasanth Vasi in Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டு குடும்பம் பற்றிய பெருமைகளை பேசி வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லனாக பிரபல சீரியல் நடிகர் - வெளியான அதிரடி தகவல்

இந்த சீரியலில் தொடர்ந்து புது புது நடிகர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது புதிய சீரியல் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த வசந்த் வசி என்பவர் இந்த சீரியலில் இணைந்துள்ளார். இவர் அண்ணன் ஐஸ்வர்யா ஜோடிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லனாக பிரபல சீரியல் நடிகர் - வெளியான அதிரடி தகவல்