அடிக்கிற வெயிலுக்கு குட்டை டவுசரில் ஹாயாக ரவுண்ட் வருகிறார் எதிர்நீச்சல் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கனிகா.
அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ள இவர் தற்போது சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் வயதானாலும் இளமை குறையாமல் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இவர் அடிக்கிற வெயிலுக்கு குட்டை டவுசரில் ஹாயாக சென்னையில் ரவுண்டு வரும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்