செம ஸ்டைலான லுக்கில் தளபதி விஜயின் வாரிசு பட சூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

செம ஸ்டைலான லுக்கில் கலக்கும் விஜய்.. இணையத்தில் லீக்கானது வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய் ஸ்டைலான லுக்கில் நடந்து வரும் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது.

செம ஸ்டைலான லுக்கில் கலக்கும் விஜய்.. இணையத்தில் லீக்கானது வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

இதோ அந்த வீடியோ