கையில் அரிவாளுடன் வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Vanitha Vijayakumar Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். அவருடைய மகள் தான் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

கையில் அரிவாளுடன் வனிதா விஜயகுமார் - இணையத்தில் வெளியான டெரர் புகைப்படங்கள்

ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து மூன்றும் விவாகரத்தில் முடிந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹரி நாடார் தயாரித்த நடித்த டுகே காதல் அழகானது என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆதம் தாசன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக கையில் அருவாள் உருட்டுக் கட்டைகளுடன் டெரர் லுக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

கையில் அரிவாளுடன் வனிதா விஜயகுமார் - இணையத்தில் வெளியான டெரர் புகைப்படங்கள்