Vanitha Fight with Ramya Krishnan

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டிருந்தனர் ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா.

Vanitha Fight with Ramya Krishnan : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடிகள். இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்பாளர்கள் ஜோடி சேர்ந்து நடனமாடி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் வனிதா விஜயகுமார். தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

சங்கரன்கோவில் ஆடித்தபசு : 12 நாள் திருவிழா தொடங்கியது

ரம்யா கிருஷ்ணனுக்கு வனிதாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையே அவர் வெளியேற காரணம் என பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் வனிதா விஜயகுமார் எண்ணெய் மற்றும் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் என கூறுகிறார். ஒப்பிட்டு பேசாமல் எப்படி இருக்க முடியும் என ரம்யா கிருஷ்ணன் சத்தம் போட வனிதா இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார்.

மீண்டும் சண்டைபோடும் Vijay-Ajith ரசிகர்கள்! – எச்சரித்த உயர்நீதிமன்றம் | Valimai, Beast | HD