மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை வாணி போஜன்.

Vani Bhojan in Modern Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வாணி போஜன். அதைப் பின்னர் விஜய் டிவி நிகழ்ச்சி நடுவராக பங்கேற்றார்.

சித்தன் போக்கு, நமசிவாய போக்கு : சில தகவல்கள்

ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்த இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். துருவ் விக்ரமுக்கு ஜோடியாக சியான் 60 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அம்மாடியோவ் எவ்வளவு பெரிய ஹூல்ஸ்.. மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்த வாணி போஜன் - வைரலாகும் புகைப்படங்கள்

வெள்ளித் திரைக்கு வந்ததும் வாணி போஜனும் கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார். சமூக வலைதள பக்கத்தில் ரெட் கலர் உடையில் முதுகைக் தாராளமாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் அவர் காலில் பெரிய ஹூல்ஸ் அணிந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பெரிய ஹூல்ஷ் எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Suriya-வை விமர்சனம் செய்த ரசிகர்! – பதிலடி கொடுத்த Sanam Shetty

அம்மாடியோவ் எவ்வளவு பெரிய ஹூல்ஸ்.. மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்த வாணி போஜன் - வைரலாகும் புகைப்படங்கள்