யூடியூபில் வலிமை படத்தை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது டாக்டர் திரைப்படம்.

Valimai Vs Doctor in YouTube : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க எச் வினோத் படத்தினை இயக்கி உள்ளார். ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் Glimpse வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. யூடியூபில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக்கியுள்ள டாக்டர் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதுவும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் வீடியோவை பின்னுக்கு தள்ளி டாக்டர் பட ட்ரைலர் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.