தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார் வலிமை பட வில்லன் கார்த்திகேயா.

Valimai Villian Karthikeya in Marriage Photos : தெலுங்கு திரையுலகில் ஆர் எக்ஸ் 100 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் கார்த்திகேயா‌. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா..

நீண்ட நாள் காதலியை மணந்த வலிமை பட வில்லன்.. வைரலாகும் திருமண புகைப்படம்

சமீபத்தில் இவருக்கு அவருடைய நீண்ட நாள் காதலியுடன் நிச்சயதார்த்தம் முடிந்து அந்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு திருமணமும் நடந்து முடிந்துள்ளது.

Dialogue-லாம் Double Meaning-ல பேசுறாரு – Sasikumar & Sathish Funny Speech

நீண்ட நாள் காதலியை மணந்த வலிமை பட வில்லன்.. வைரலாகும் திருமண புகைப்படம்

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகருமான சிரஞ்சீவி உள்ளிட்டோர் இந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ளனர். நடிகர் கார்த்திகேயா திருமண புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.