நாளை அஜித் ரசிகர்களுக்கு சூப்பரான கொண்டாட்டம் காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Valimai Teaser Release Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மும்பை டூ சென்னை : செல்ல நாய்க்கு ரூ.2.5 லட்சத்திற்கு டிக்கெட் எடுத்த பெண்

நாளை அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது கொண்டாட்டம்.‌. வெளியானது சூப்பர் அப்டேட்.!!

ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகியது தொடர்ந்து நாங்க வேற மாதிரி என்ற சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியானது. இதனைத்தொடர்ந்து நேற்று கார்த்திகேயனின் பிறந்த நாள் என்பதால் அவருடைய போஸ்டர் வெளியானது.

ஆண் குழந்தைகளிடம் இதை சொல்லி கொடுக்க வேண்டும் – சிவாக்கு குவியும் பாராட்டுக்கள்! | Sivakarthikeyan

மேலும் வலியை படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அது குறித்த கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. அதாவது நாளை வியாழக்கிழமை அன்று வலியை படத்தின் டீசர் வெளியாகலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‌‌