Valimai Movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

Valimai Shooting : இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஷூட்டிங்கின் போது ரிஸ்க்கான காட்சியில் நடித்து அஜித்திற்கு அடிபட்டுள்ளது.

உடனே வினோத் சார் அதுக்கு தான் டூப் போட்டுக்கலாம்னு சொன்னேன் என கூற அஜித் நான் தான சம்பளம் வாங்குறேன். அப்போ நான் தான் நடிக்கணும் என கூறி நடித்துள்ளார்.

மேலும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க என வினோத் சொன்னதையும் கேட்காமல் தொடர்ந்து நடித்து கொடுத்துள்ளார்.

ரஜினிக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை மன்னிப்பு மாதிரி அஜித்துக்கு பிடிக்காத வார்த்தை டூப் போல.