12-ம் தேவியே வலிமை திரைப்படம் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

Valimai Overses Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. வினோத் இந்த படத்தினை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தில் ஹீமா குரோஷி, கார்த்திகேயா, புகழ் என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். படம் வரும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வந்து பாருங்க…எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் – Sakkarai Thokalaai oru Punnagai DAY 3 Public Review

வாயையே திறக்கவில்லை : பிசிசிஜ மற்றும் டோனி மீது, ஹர்பஜன் சிங் பகிரங்க குற்றச்சாட்டு

இந்த நிலையில் தற்போது இந்த படம் அமெரிக்காவில் ஜனவரி 12-ம் தேவியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.