வலிமை படத்தில் ஓவர்சீஸ் உரிமையை கைப்பற்றி உள்ளது பிரபல தயாரிப்பு நிறுவனம்.

Valimai Overseas Release Rights Details : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையில் சில பகுதிகளின் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அது குறித்த விவரங்கள் இதோ

வலிமை படத்தின் ஓவர்சீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. வெளியான அதிரடித் தகவல்கள்

USA-ல் கனடா, ஆஸ்திரேலியாவில் நியூசிலாந்து, UK-ல் ஐரோப்பாவை தவிர்த்து மற்ற இடங்களில் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வலிமை படத்தை வெளியிட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வலிமை படத்தின் ஓவர்சீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. வெளியான அதிரடித் தகவல்கள்
உலக டேபிள் டென்னிஸ் களம் : 3-வது சுற்றுக்கு இந்திய வீரர் சத்யன் முன்னேறினார்..

இதே நிறுவனம் தான் தெலுங்கு அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா படத்தையும் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thanjavur-ல் அவரை தெரியாதவர் யாரும் இருக்கமாட்டாங்க – நடிகர் Durai Sudhakarயை புகழ்ந்த தயாரிப்பாளர்!