Valimai Movie Release Update
வலிமை ரிலீஸ் பற்றிய ஷாக்கிங் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் வலிமை.

இந்த படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். போனி கபூர் தயாரிக்க உள்ளார். கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என கூறி வருகின்றனர்.

ஆனால் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கவே இல்லை. மேலும் வெளிநாடுகளில் நிறைய காட்சிகள் படமாக்க வேண்டி இருக்கிறதாம். இதனால் இப்படத்தின் ரிலீஸ் தீபாவளிக்கு தள்ளி போகலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

மேலும் தீபாவளிக்கு தான் கமலின் இந்தியன் 2 திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது என்பதால் இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.