Valimai First Look Celebration

வலிமை போஸ்டர் வெளியான 5 நிமிடத்தில் அடங்காத அஜித் பேன்ஸ் செய்த வேலை ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Valimai First Look Celebration : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரித்து வருகிறார். ‌

படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது.

சமயபுரம் கோவிலில், நேர்த்திக்கடன்- வழிபாடு..

போஸ்டர் வெளியான ஐந்து நிமிடத்தில் மதுரையை சேர்ந்த அடங்காத அஜித் பேன்ஸ் பேனர் அடித்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Simbu கொடுத்த Gift.., Priyanka Chopra செய்த மிகப்பெரிய உதவி | STR Next | Vikram Vedha Remake | Trend