மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Vadivelu in Mari Selvaraj Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் தற்போதைய ஆளும் கட்சி எம்எல்ஏ-வாகவும் பணியாற்றி வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில ஆர்டிக்கல் 15 படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்.. முக்கிய வேடத்தில் நடிக்கும் வடிவேலு - வெளியானது வெறித்தனமான அப்டேட்

அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் வடிவேலுவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்.. முக்கிய வேடத்தில் நடிக்கும் வடிவேலு - வெளியானது வெறித்தனமான அப்டேட்
சபரிமலையில், வெடி வழிபாட்டுக்கு அனுமதி

தற்போது நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் இந்த படத்துல ஒன்னுமே பண்ணல – Actor Prankster Rahul Speech | Bachelor Press Meet