நிகழ்ச்சித் தொகுப்பாளராக நடிகர் வடிவேலு அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Vadivelu As Host in OTT : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் சங்கர் உடலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்போது படங்களில் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார்.

மாணவர்களுக்கு இலவசப் பயணம் அனுமதி : தமிழக அரசு உத்தரவு

நிகழ்ச்சி தொகுப்பாளர் அவதாரமெடுக்கும் வடிவலு.. வெளியான முழு விவரம்.!!

விரைவில் மேக்கப் போட்டுக்கொண்டு நடிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக வடிவேலு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது வடிவேலு நிகழ்ச்சி தொகுப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் வடிவேலு தெலுங்குவில் முன்னணி OTT நிறுவனமான ஆஹா தமிழில் கால் பதிக்க உள்ளது. இதில் ஒரு காமெடி நிகழ்ச்சியை வடிவேலு தொகுத்து வழங்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் அதற்கு வடிவேலுவும் ஓகே சொல்லி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தள்ளிப்போன Valimai ரிலீஸ் தேதி! – ஏமாற்றத்தில் ரசிகர்கள்