வடசென்னை படம் எப்படி இருக்கு என்பதை ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் வடசென்னை. தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து இருப்பதால் படத்தில் எக்கசக்க எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் இன்று முதல் உலகம் முழுவதும் இப்படம் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கு என ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பாருங்கள்
#VadaChennaiFromToday #Dhanush Acting Vera level #Kannulayae mass katraru #Pudhupettai2 dhan ????????????#Dhanush fans Ku Semma Treatu ???????? @dhanushkraja Eagerly waiting for next parts @VetriMaaran #AnbubecomeaGangstar
— Parvathi Nathan.K (@Nathan16K) October 17, 2018
https://platform.twitter.com/widgets.js
இந்த வாட்டி National award ஒரு 5 இல்ல 6 தேறும்..Proud moment for Tamil cinema.Meratti vitrukainga #VadaChennaiFromToday@aishu_dil @VetriMaaran @Music_Santhosh #Vadachennai #வடசென்னை
— Rajan Madesh (@Rajan_hotSpur) October 17, 2018
https://platform.twitter.com/widgets.js
வடசென்னை எங்க பார்த்தாலும் positive reviews தான் ????????????????
வெறித்தனமான இருக்குன்னு review கொடுக்குராங்க..????????????#VADACHENNAI #VadaChennaiFromToday pic.twitter.com/SmEVXuBUzk
— Kutty (@its_kutty) October 17, 2018

ஒரு மாடர்ன் புதுப்பேட்டை ரெடியா இருக்கு ????????????????????
பெரிய மாஸ் ஓபனிங் மற்றும் blockbuster கன்பார்ம் ????????????#VadaChennaiFromToday #VadaChennai pic.twitter.com/0k8SIDAmAe
— Dhanush Fans Mania™ (@DHANUSH_FM) October 17, 2018
https://platform.twitter.com/widgets.js
அந்த சென்னை காட்டுற விதமே வேற லெவல். தீம் மியூசிக் வரும் போதெல்லாம் அலறல். தனுஷ்???? வெற்றிமாறன்❤#VadaChennai #VadaChennaiFromToday
— லோக்கல் கை (@localkai007) October 17, 2018