Web Ad 2

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து வெளியான அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

Web Ads

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

Update on Dhanush's upcoming film
Update on Dhanush’s upcoming film

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தூள் கிளப்பி வருகிறார். இவரது நடிப்பில் காரா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படம் கோடை விடுமுறையும் முன்னிட்டு ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் மமீதா பைஜூ,ஜெயராம், கே எஸ் ரவிக்குமார், கருணாஸ், சுராஜ் வஞ்சாரமூடு, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ரிலீசாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

அதாவது பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படத்தை இயக்கிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் தனுஷ் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை சவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் இது ஒரு சுவாரசியமான கூட்டணியாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது மட்டும் இல்லாமல் தனுஷ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Update on Dhanush's upcoming film
Update on Dhanush’s upcoming film