Upcoming Movies of Sun Pictures

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Upcoming Movies of Sun Pictures : தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய வருவது சன் பிக்சர்ஸ். தொடர்ந்து பல முன்னணி நடிகைகளை வைத்து படத்தை தயாரிப்பில் வந்த இந்த நிறுவனம் கடந்த சில வருடங்களாக படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்தது. இதனையடுத்து தளபதி விஜயின் சர்க்கார் படத்தின் மூலம் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியது.

தள்ளிப்போன Valimai ரிலீஸ் தேதி! – ஏமாற்றத்தில் ரசிகர்கள் | Thala Ajith | Latest Cinema News | HD

தற்போது கைவசம் ஆக பல படங்களை தயாரித்து வருகிறது. அவை என்னென்ன படங்கள் என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

பெரிய பலன்கள் தரும், சின்னச் சின்ன பரிகாரங்கள்.!

  1. தளபதி விஜயின் பீஸ்ட்
  2. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த
  3. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்
  4. தனுஷின் தனுஷ் 44
  5. ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2
  6. பொன்ராம், விஜய் சேதுபதி திரைப்படம்
  7. தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் 5 திரைப்படங்கள்.