பிரபல இயக்குனர்களுடன் ரிச்சான காரில் தல அஜித் சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Unseen Photos from Asal Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள் என பல படங்கள் உள்ளன. இவரது நடிப்பில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று அசல். இந்த படத்தினை இயக்குனர் சரண் இயக்கியிருந்தார்.

2 மாதத்தில், கொரோனா 3-வது அலை : எய்ம்ஸ் தலைவர் தகவல்

பிரபல இயக்குனருடன் ரிச்சான காரில் தல அஜித் - லைக்குகளை அள்ளிக் குவிக்கும் புகைப்படம்.!!

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாவனா, சமீரா ரெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் போது தல அஜித் இயக்குனர் சரணுடன் விலை உயர்ந்த கார் ஒன்றில் சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது.

Jagame Thandhiram படம் எப்படி இருக்கு?? மக்களின் கருத்து.!