பிக் பாஸ் வீட்டில் சரக்கு அடிக்கும் போட்டியாளர்களுக்கு வாரவாரம் அவர்கள் விருப்பப்படும் மதுபானங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Bigg Boss Show : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது தமிழில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய பேரவை நிகழ்வு : எம்எல்ஏ.க்கள் கேட்ட கேள்விகள்-அமைச்சர்கள் பதில்கள்

பொதுவாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் புகை பிடிப்பதற்காக அவர்களுக்கென பிரத்தியேகமாக ஒரு அறை உருவாக்கிக் கொடுத்து இருப்பது அனைவரும் அறிந்ததே.

கண்டிப்பா பிரச்சனை பண்ணுவோம் – Valimai Postponed Fans Reaction | Thala Ajith | H.Vinoth | Yuvan

அதேபோல் பிக் பாஸ் வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மது அருந்தவும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆமாம் வார இறுதி நாட்களில் போட்டியாளர்கள் விரும்பும் மதுபானங்கள் உள்ளே அனுப்பி வைக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எடிட் செய்து விடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை இருப்பினும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.