முதல்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபல இசையமைப்பாளர்.

Unknown Secrets of Ajith61 Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார்.

முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைக்கும் பிரபலம்.. அஜித் 61 லுக்கை உருவாக்கியது யார் தெரியுமா??

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மீண்டும் இதே கூட்டணியில் உருவாகியுள்ள 61வது படத்தில் நடிக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிக்கிறார். இந்த படம் மூலமாக 22 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் தபு.

மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். இதன் மூலம் அவர் அஜித்தின் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கிறார். மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் அஜித் லுக்கை தல அஜித் அவர்களை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைக்கும் பிரபலம்.. அஜித் 61 லுக்கை உருவாக்கியது யார் தெரியுமா??

இப்படி எக்கச்சக்கமான சர்ப்ரைஸ்கள் அஜித் 61 படத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன