மனைவிக்கு தாலி கட்டிய அடுத்த ஒரு மணி நேரத்தில் ரஜினி செய்துள்ளதால் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

Unknown Details of Rajinikanth Marriage : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இதுவரை இவரது நடிப்பில் 164 திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்ததாக 165 திரைப்படமாக அண்ணாத்த வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். டி இமான் இசையமைக்க நயன்தாரா நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்துள்ளார்.

வேர்ல்டு கப் மேட்ச் : வங்காளதேசம் கனவு நிறைவேறியது : ஆடுகள விவரம்..

மனைவிக்கு தாலி கட்டிய அடுத்த ஒரு மணி நேரத்தில் ரஜினி பார்த்த வேலை - அப்போது இந்த மனுஷன் எப்படி இருந்திருக்கிறார் பாருங்க.!!

மேலும் படத்தில் குஷ்பூ மீனா சூரி சதீஷ் என பல்வேறு திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் ரஜினி திருமணத்தின் போது நடந்த ஒரு சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Nayanthara-க்கு 7 Assistant வேணுமாம்! – Producer K Rajan Blasting Speech | MuthalManithanAudioLaunch

அதாவது ரஜினிகாந்த் லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் திருமணம் முடித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் தனக்கு நிறைய படப்பிடிப்புகள் இருந்த காரணத்தினால் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது இதனைப் பார்த்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ரஜினி சினிமாவில மீது கொண்டுள்ள ஆசையை புகழ்ந்து பேசி உள்ளனர். தற்போது அவர் சூப்பர் ஸ்டாராக இருக்க காரணம் இதுபோன்ற அவருடைய குணங்கள் தான் என கூறுகின்றனர்.