நடிகை திரிஷாவை தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழும் ஷங்கர் நிராகரித்துள்ள சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அன்று முதல் இன்று வரை தனது அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் நடிகை திரிஷா சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களை அசத்தியுள்ளார்.

பிரபல இயக்குனரின் படத்தில் நிராகரிக்கப்பட்ட திரிஷா…!! எந்த படம் தெரியுமா?? முழு விவரம் இதோ!.

தற்போது சமூக வலைதள பக்கம் முழுவதும் தனது அழகான புகைப்படங்கள் மூலம் ஆக்கிரமித்து வரும் இவரை ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக தற்பொழுது வரை திகழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர் ஷங்கர் அவரது படத்தில் நடிக்க திரிஷாவை நிராகரித்திருக்கும் சம்பவம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

பிரபல இயக்குனரின் படத்தில் நிராகரிக்கப்பட்ட திரிஷா…!! எந்த படம் தெரியுமா?? முழு விவரம் இதோ!.

அதாவது, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த பாய்ஸ் திரைப்படத்தில் ஜெனிலியாவிற்கு பதிலாக திரிஷா தான் நடிக்க இருந்தாராம். ஆனால் அந்த கேரக்டருக்கு திரிஷா பொருத்தமாக இருக்க மாட்டார் என்று கூறி ஷங்கர் அவரை மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.