Trisha Nayanthara Photo Leaked in Suchi Leaks - Shocking Photo | Kollywood Cinema News | Trending Cinema News | Lady Super Star
சுச்சி லீக்ஸ் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது, தற்போது திரிஷா மற்றும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று லீக்காகியுள்ளது.

Trisha Nayanthara Photo : தமிழ் திரையுலகையே ஆட்டம் காண வைத்த விவகாரம் தான் சுசி லீக்ஸ். தற்போது இந்த பிரச்சனை ஓய்ந்து விட்டாலும் ட்விட்டரில் இதே பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று செயல்பட்டு வருகிறது.

திருமணம் செய்யவில்லை, ஆனால் குழந்தைக்கு தாய் – சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை.!

சில தினங்களுக்கு முன்னர் ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது நைட் பார்ட்டியில் திரிஷா, நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று லீக்காகியுள்ளது.

ஏற்கனவே சுச்சி லீக்ஸ் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இதன் ஆட்டம் தொடங்கி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.