Actress Controversy : Famous Actress have Baby Without Marriage | Kollywood Cinema news | Bollywood Cinema News | Trending Cinema News
திருமணம் செய்யாமலே நடிகை ஒரு குழந்தைக்கு தாயாகி இருப்பது சமூக வளையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress Controversy : பாலிவுட் மற்றும் பெங்காலி படங்களில் நடித்து பிரபலமானவர் மஹி கில். தற்போது இவருக்கு 44 வயதாகிறது. ஆனால் இன்னும் திருமணமே செய்து கொள்ளவில்லை.

அடையாளம் தெரியாமல் மாறிய சினேகா பிரசன்னாவின் மகன் – ஷாக்காக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

இப்படியான நிலையில் இவர் தற்போது தனக்கு 3 வயதில் குழந்தை இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாட திருமணம் எதற்கு? நான் திருமணம் செய்யாமலே மகிழ்ச்சியாக தான் உள்ளேன்.

மீண்டும் ஒருவரை கட்டி தழுவி ஆபாச நடனம் – ஷாலு ஷம்முவின் அடுத்த சர்ச்சை வீடியோ.!

என்னை பொறுத்த வரை காதல் மிகவும் முக்கியம் தான். என்னை விரும்ப வேண்டும், எனக்கான சுதந்திரத்தை தர வேண்டுமென எதிர்பார்ப்பவள் நான்.

எனக்கு எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தோன்றுகிறதோ அப்போது திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.

Mahi Kil
Mahi Kil
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.