இந்தியன் 2 படத்திலிருந்து காஜல் அகர்வால் விலக அவருக்கு பதிலாக நடிக்கப் போவது யார் என்பது தெரியவந்துள்ளது.

Trisha in Indian 2  : தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

ரூ.22,500 கோடியில் 341 கி்.மீ. நீள நெடுஞ்சாலை திறப்பு : பிரதமர் மோடி உ.பி. பயணம்

இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிய நாளில் இருந்தே தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒருவழியாக விபத்து நிகழ்த்திவிட்டு படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ள நிலையில் காஜல் அகர்வால் கர்பமாக இருப்பதன் காரணமாக இந்த படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

Ajith உடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குனர் – Massive Update.!

இதன் காரணமாக தற்போது இந்த படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதிலாக 90களின் கணவுகண்ணி த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.