TRP-ல் தெறிக்க விட்ட டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது.

Top5 TRP Rating Movies in Tamil : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அனைத்து படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவதில்லை. குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.

திரையரங்குகளில் படைக்கும் சாதனைகள் மட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது டிஆர்பி-யில் எந்த அளவிற்கு ரேட்டிங்கை பெறுகின்றன என்பதையும் ரசிகர்கள் கவனிக்க தொடங்கி விட்டனர்.

அந்த வகையில் டிஆர்பி யில் அதிக ரேட்டிங் நடைபெற்ற டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

1. விசுவாசம்

2. பிச்சைக்காரன்

3. சர்க்கார்

4. சீமராஜா

5. பிகில்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.