ரேட்டிங்கில் தெறிக்க விட்ட சிம்புவின் டாப் 5 திரைப்படங்கள் லிஸ்ட்டை ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டுள்ளது.

Top10 Movies of Simbu : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

ரேட்டிங்கில் தெறிக்க விட்ட சிம்புவின் டாப் 10 திரைப்படங்கள் - ஐஎம்டிபி தளத்தில் வெளியான லிஸ்ட், உங்க பேவரைட் எது??

அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள பரல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

1. விண்ணை தாண்டி வருவாயா

2. மன்மதன்

3. வானம்

4. அச்சம் என்பது மடமையடா

5. வல்லவன்

6. கோவில்

7. இது நம்ம ஆளு

8. சரவணனா

9. சிலம்பாட்டம்

10. வாலு