பார்க்க பார்க்க சலிக்காத மாதவனின் டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Top10 Movies of Madhavan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவரது நடிப்பில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

பார்க்க பார்க்க சலிக்காத மாதவனின் டாப் 10 திரைப்படங்கள் - உங்களுக்குப் பிடித்த படம் எது? லிஸ்ட் இதோ

பெண்களின் ஃபேவரைட் சாக்லேட் பாயாக வலம் வரும் இவரின் நடிப்பில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட்டை பார்க்கலாம் வாங்க.

  1. விக்ரம் வேதா
  2. கண்ணத்தில் முத்தமிட்டாள்
  3. அலைபாயுதே
  4. அன்பே சிவம்
  5. இறுதிச்சுற்று
  6. மின்னலே
  7. ஆயுத எழுத்து
  8. டும் டும் டும்
  9. ரன்
  10. எவனோ ஒருவன்