Top Hashtag in Twitter 2019 : Viswasam Makes Great Record.! | Thala Ajith | Viswasam | Nerkonda Paarvai | Kollywood Cinema News
2019-ல் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டான 5 ஹேஸ்டேக்குகள் பற்றி இப்பொது பார்க்கலாம் வாங்க.

Top Hashtag in Twitter 2019 : இந்த விஞ்ஞான உலகில் எது நடந்தாலும் அதனை உடனே ட்ரெண்டாக்கி பலருக்கும் தெரியப்படுத்தி விட ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வளையதளங்கள் பயன்படுகின்றன.

பேட்டையை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம் – டாப் 5 மோஷன் போஸ்டர் லிஸ்ட்.!

இந்த வருடம் அதாவது 2019-ன் முதல் பாதியில் இந்திய அளவில் ட்ரெண்டான டாப் 5 ஹேஸ்டேக்குகள் என்னென்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இதில் தல அஜித்தின் விஸ்வாசம் ஹேஸ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது. இதோ அந்த லிஸ்ட்டை நீங்களே பாருங்க

1. #Viswasam

2. #LokSabhaElections2019

3. #CWC19

4. #Maharshi

5. #NewProfilePic

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.